ராணிப்பேட்டை: அற்காடு அண்ணா சிலை அருகே செயல்பட்டு வந்த இ-சேவை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த பணத்தை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக இ-சேவை மையம் மீது புகார் அளிக்கப்பட்டது. கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
The post ஆற்காட்டில் இ-சேவை மையத்திற்கு சீல் வைப்பு..!! appeared first on Dinakaran.