சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் தேநீர் விருந்து புறக்கணிப்பு என செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
The post ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.