கான்பெர்ரா: கனமழையால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்து ஆஸ்திரேலியா இருளில் மூழ்கியது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்வெட்டு ஏற்பட்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின.
The post ஆஸ்திரேலியாவின் கனமழை: ஒரு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின appeared first on Dinakaran.