நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு முறையான சிகிச்சை தரவில்லை என்றால் 80% உயிரிழப்பு அபாயம் உள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
The post ஆஸ்திரேலியாவில் பரவும் நிமோனியா வகை நோயால் அவசரநிலை அறிவிப்பு appeared first on Dinakaran.