ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகப் பகுதியில், முதலைகள் எண்ணிக்கையில் பெருகி நிரம்பி வழிகின்றன. ஒருபுறம் அவற்றின் தோலை வியாபாரம் செய்து மக்கள் செழிக்கிறார்கள். இன்னொருபுறம் அதைக் கொல்வது குறித்த குழப்பமும் நீடிக்கிறது. அங்கு முதலைகளை கொல்வதா, பாதுகாப்பதா என்ற குழப்பம் நிலவுவது ஏன்?