சென்னை : முதுகலை ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இடஒதுக்கீடு 8%ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட 2 சதவீதத்தை அமைச்சுப் பணியாளர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
The post இடைநிலை ஆசிரியர் இடஒதுக்கீடு 8% ஆக குறைப்பு appeared first on Dinakaran.