கிராமத்துப் பின்னணியில் அமைந்த குடும்ப படமாக வெளியாகியிருக்கும் ‘இட்லி கடை’ படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி என நட்சத்திர பட்டாளமே உள்ளது. இட்லி கடை ரசிகர்களை கவர்ந்ததா? இப்படம் குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியாகியிருக்கும் விமர்சனங்களைக் காணலாம்.