இந்தியாவில் ஏற்பட்ட இண்டிகோ ஏர்லைன் நெருக்கடியின் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

