துபையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தியது. இதில் தன்னுடைய 51வது சதத்தை பதிவு செய்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வழிகள் என்ன?