உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகியவை இந்தியாவில் 50 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இதில் பெரும்பகுதி முதலீடு ஏஐ துறையில் செய்யப்படும். இதனால் ஐடி துறை சந்திக்கப் போகும் சிக்கல் என்ன?

