இஸ்லாமாபாத்: மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. 78 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட 11 பேரில், 6 பேர் பாகிஸ்தான் ராணுவத்தையும், 5 பேர் பாகிஸ்தான் விமானப்படையையும் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.
The post இந்தியாவுடனான மோதலில் 11 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு: உறுதிப்படுத்திய பாக். ராணுவம் appeared first on Dinakaran.