இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் ஆலோசிக்கப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையான எட்கா உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு என்ன காரணம்? இந்தியா – இலங்கை இரண்டும் ‘எட்கா’ உடன்படிக்கை மேற்கொள்ள இலங்கையில் எதிர்ப்பு ஏன்?