ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. திங்களன்று பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன், ‘ஷேக் ஹசீனாவை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக’ கூறினார்.