பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி பறவைக் கூட்டங்கள் போன்று வரும் அதிநவீன சோங்கார் டிரோன்கள் , எந்திர துப்பாக்கிகள் முதல் கையெறி குண்டுகள் , ஷெல் குண்டுகள் வரை சுமந்து சென்று தாக்கும் திறன் பெற்றுள்ளன. தலைக்கு மேலே பறக்கும் இந்த டிரோன்கள் எத்தனை அபாயகரமானவை என்பது குறித்து காணலாம்.