சென்னையில் நடந்த இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியை ருசித்தது. கடைசி ஓவர் நீடித்த திக் திக் ஆட்டத்தில் திலக் வர்மா இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் அதிரடி காட்டி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் இருவரது அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. சென்னை ஆட்டத்தில் நடந்தது என்ன?