பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நேற்றிரவு (மே 08) இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அதை முறியடித்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் இந்தப் பதற்றத்தைக் குறைக்க முடியுமா?