மாஸ்கோ: இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் ரிச்சர்ட் வுல்ப் (83). அமெரிக்காவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான அவர், ரஷ்யா டுடே தொலைக்காட்சி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: