பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்றதைக் காட்டிலும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளே இன்று அதிகம் பேசப்படுகின்றன. இந்திய அணி வெற்றிக் கோப்பையை வாங்காததே அதற்குக் காரணம். மொஷின் நக்வியிடம் ஆசிய கோப்பையை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற இந்திய அணியின் முடிவு யாருடையது?