பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பது அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறது. ஆனால், இந்த பொருளாதார மாற்றங்கள் எப்படி நம்முடைய தனிநபர் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதுதான் சாமானியர்களுக்கு உள்ள கேள்வியாக உள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சியால் சாமானியர்களுக்கு என்ன பிரச்னை? ஓர் அலசல்