வாஷிங்டன்: இந்திய பொருட்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்தார். இந்திய பொருட்கள் மீது பல ஆண்டுகளாக வரி விதிக்கப்படாமல் இருந்தது. 26% வரியை விதித்த டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்று விளக்கமளித்துள்ளார். அதிகபட்சமாக கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44% உள்ளிட்ட நாடுகளின் மீது பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
The post இந்திய பொருட்கள் மீது 26 சதவீத வரி விதித்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.