கொழும்பு: கடந்த 2016ம் ஆண்டு கொழும்பு நகரின் மையப்பகுதியில் நடந்த கிருஷ் ஹோட்டல் கட்டுமான திட்டத்துக்கு இந்தியா கடனுதவி அளித்தது. இதில் நமல் ராஜபக்சே ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டே அவர் கைது செய்யப்பட்டர். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் நமல் ராஜபக்சே மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மார்ச் 27ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
The post இந்திய முதலீட்டில் முறைகேடு ராஜபக்சேவின் மூத்த மகனுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.