“குற்றப்புலனாய்வு த்ரில்லர் படங்களை ஏற்கெனவே பார்த்திருப்போம். அதுல இருந்து மாறுபட்ட ஒரு படமா, ‘இந்திரா’ இருக்கும். இதை என்னால உறுதியா சொல்ல முடியும்” என்கிறார், அறிமுக இயக்குநர் சபரீஷ் நந்தா. வசந்த் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மெஹ்ரின் பிர்சாடா நாயகி. தெலுங்கு நடிகர் சுனில், அனிகா சுரேந்திரன், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேஎஸ்எம் மூவி புரொடக்‌ஷன் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆக.22-ம் தேதி வெளியிடுகிறார்.
‘இந்திரா’ என்ன கதை?