தன்னுடைய மகள் இந்தியாவுக்கு ஃபெரோஸ் பொருத்தமான மாப்பிள்ளை என ஜவஹர்லால் நேரு கருதினெ. ஃபெரோஸ் இந்துவோ அல்லது காஷ்மீரியோ அல்ல, ஆனால் இது நேருவுக்கு பிரச்னை அல்ல. ஏனெனில், அவருடைய உடன்பிறந்த சகோதரிகலான விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணாவின் கணவர்களும் காஷ்மீரிகள் அல்ல.