சென்னை: 'இந்து தமிழ் திசை' நாளிதழ் நடத்தும் 'சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2025 என்ற 2 நாள் வீட்டுவசதி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
'இந்து தமிழ் திசை நாளிதழும், I ads & events நிறுவனமும் இணைந்து தமிழ் நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் ஆதரவுடன் நடத்தும், வலிமை சிமெண்ட் வழங்கும் 'சென்னை பிராப் பர்ட்டி எக்ஸ்போ-2025' என்ற வீட்டு வசதி கண்காட்சி சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.