சென்னை: இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; மும்மொழியை ஏற்கமாட்டோம் என்று பிடிவாதமாக உள்ளதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என சிலர் கேட்கிறார்கள்; தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, தன்னுடைய மொழி கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரவில்லை என்று கூறினார்.
The post இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.