சென்னை : கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக அவர் தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ₹39 கோடி மதிப்பில் கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்|அருங்காட்சியகங்கள் அமைய உள்ளன. கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்து, ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலையும் வெளியிடுகிறார்!
The post இன்று முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் appeared first on Dinakaran.