பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நாளில், தான் காதலித்த மணப்பெண் காணாமல் போனதால், அவர் இணைய வழி காதலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். என்ன நடந்தது?