இஸ்ரேல் – இரான் மோதலில் அமெரிக்க இன்று தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டது. இரானின் அனுசக்தி தளங்களைத் தாக்கியதாக இரான் தெரிவித்துள்ளது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவிலும் மத்தியக் கிழக்கிலும் என்ன நடக்கும் என்பதை ஆராய்கிறது இந்தக் கட்டுரை