இரான் – இஸ்ரேல் மோதலுக்கு நடுவே கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 போர் விமானங்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தென் சீனக் கடலில் இருந்து அமெரிக்காவில் விமானந்தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு விரைகிறது. இரானை தாக்க தயாராகிறதா அமெரிக்கா?