இஸ்ரேல் முழுவதும் திங்கட்கிழமை அதிகாலையில் இரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இதுவரை நிகழ்ந்த தாக்குதலில் இது பெரிதாக இருக்கலாம் என, ஜெருசலேமில் உள்ள பிபிசியின் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான தலைமையான ஜோ ஃப்ளோட்டோ தெரிவிக்கிறார்.