சென்னை: நற்றிணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் யாவும் குறிப்பிடும் இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகள் பழமையானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதன் காலம் தமிழ் நிலத்தில் இருந்தே தொடங்கியது எனும் ஆய்வுப் பிரகடனத்தை மட்டற்ற மகிழ்ச்சியோடு உலகுக்கு அறிவித்தேன். இரும்பின் அறிமுகம் மனித நாகரிகத்தின் மிக முக்கியத் தொழில்நுட்பம் ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.
The post இரும்பின் அறிமுகம் மனித நாகரிகத்தின் மிக முக்கியத் தொழில்நுட்பம் ஆகும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.