இலங்கையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டாலும் விலை 2 மடங்காக உயரும் என்ற அச்சம் ஏன்?