சென்னை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்கிட வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 3 மாதங்களில் 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள், 19 படகுகளை இலங்கை படை சிறைப்பிடித்துள்ளது.
The post இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.