இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அதிகாரப்பூர்வ சீன விஜயத்தில், இலங்கைக்கு பாரிய நேரடி முதலீடுகள் கிடைத்துள்ளன. ஆனால், இவற்றின் மூலம் சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. உண்மையில், இந்த முதலீடுகளின் மூலம் கிடைக்கப் போகும் என்ன பலன் கிடைக்கும்?