இலங்கையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் அங்குள்ள வாகன ஓட்டிகளை குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடவுள் சிலைகள் உட்பட்ட மத நம்பிக்கை சார்ந்த பல அம்சங்களை வாகனங்களில் இருந்து எடுக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்