இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஈரான் நாடுகள் 3வது நாளாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு போர் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இஸ்ரேலியர்கள் காசாவில் பணயக்கைதிகளாக உள்ள நிலையில், பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என விமர்சனங்கள் எழுந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
The post இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.