லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆயுதக்குழுவின் தலைவரான நயீம் காசிம், இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் என்ன பேசினார்? இரு தரப்பினரும் ஒப்பந்தம் மீறப்பட்டதாக மாறி மாறி குற்றம் சாட்டிக் கொள்வது ஏன்?