இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுடன், அக்டோபர் 7ம் தேதி , 2023ம் ஆண்டு போர் தொடங்கியது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தம், 15 மாத மோதலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இரான் மற்றும் அரபு நாடுகளின் ஊடகங்களில் இந்த போர் ஒப்பந்தம் குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது.