சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். “தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவித்து . கடும் சிரமத்தில் உள்ளனர். மீனவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லாததால் அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்” என முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
The post ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.