ஈரோடு: விஜயமங்கலம் அருகே நிதிநிறுவனம் மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரை மோசடி என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனகரத்தினம் என்பவர் முதலீடுகளை பெற்று திரும்பத் தராமல் ஏமாற்றி விட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
The post ஈரோடு அருகே சீட்டு நடத்தி 2 கோடி மோசடி..!! appeared first on Dinakaran.