ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பாப்பாங்காட்டூரில் வெறி நாய்கள் கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழ்நதன. கார்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறின.
The post ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.