உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை வீசித் தாக்கியதில் 21 பேர் உயிரிழந்துள்ளார். 83 பேர் காயமடைந்தனர். வடக்கு உக்ரைனில் உள்ள சுமி நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை வீசியதாக உக்ரைன் அமைச்சர் தகவல். குண்டுகளை வீசி அப்பாவி மக்களை ரஷ்யா கொன்று குவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை வீசித் தாக்கியதில் 21 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.