எருசலேம்: உணவு ஒவ்வாமை காரணமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெதன்யாகு உடல்நலம் தேறி வருவதாக கூறிய அதிகாரிகள் அவர் வீட்டில் இருந்தே 3 நாட்கள் பணிபுரிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உணவு ஒவ்வாமையால் நெதன்யாகுவுக்கு உடல்நலம் பாதிப்பு appeared first on Dinakaran.