ஊட்டி: உதகமண்டலம் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள பதாகைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பாரதியாரின் பாடல் வரிகளை மதன் மோகன் மாளவியா என்பவர் எழுதியதாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்தி பற்றிய பேச்சு, அறிவு மூலம் இந்தி பேசத் தெரியாத மக்கள் நிறைய சாதிக்கின்றனர்” எனவும் கூற்று வைக்கப்பட்டுள்ளது
The post உதகமண்டலம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதாகைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன appeared first on Dinakaran.