நீலகிரி: உதகை செல்ல இன்று 6000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுவிட்டது. நிர்ணயிக்கப்பட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கி முடிக்கப்பட்டதால் புதிதாக வரும் வாகனங்களுக்கு அனுமதியில்லை. இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. நீலகிரி, கொடைக்கானலில் இன்று முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும்.
The post உதகை செல்ல இன்று 6000 வாகனங்களுக்கு இ-பாஸ் விநியோகம்..!! appeared first on Dinakaran.