ஜனவரி 27, 2025 அன்று, உத்தராகண்ட் மாநில அரசு ‘லிவ்-இன்’ உறவுகளை நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்தது.
இந்த நடவடிக்கை மாநிலத்தின் பொது சிவில் சட்டத்தின் (UCC) ஒரு பகுதியாகும்.
மதம், பாலினம் அல்லது பாலியல் ஈர்ப்பைப் பொருட்படுத்தாமல், மாநிலத்தின் அனைத்து மக்களுக்குமான ஒருங்கிணைந்த தனிப்பட்ட சட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதே பொது சிவில் சட்டம்.
உத்தராகண்ட்: ‘எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு ஏன் தலையிடுகிறது?’ லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் அச்சம் என்ன?
Leave a Comment