சென்னை; பேராசிரியர் வழிநடத்திய கல்வித்துறையைக் காப்போம்; உரிமைப் பேரில் வெல்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைவர் கலைஞருக்கு உற்ற நண்பராக, உறுதுணையாக விளங்கினார் பேராசிரியர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
The post உரிமைப் போரில் வெல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.