த ஹாக்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த மகமூத் அஜோர்(9) என்ற சிறுவன் 2 கைகளையும் இழந்தான். கைகளை இழந்த சிறுவனின் புகைப்படத்தை கத்தாரை சேர்ந்த புகைப்படக்காரர் சமர் அபு எலோப் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இந்த ஆண்டின் மிக சிறந்த பத்திரிகை புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த 59,320 புகைப்படங்களில் இருந்து இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
The post உலகின் சிறந்த பத்திரிகை புகைப்படம் appeared first on Dinakaran.