இஸ்லாமாபாத் : உலக தீவிரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பயங்கரவாத குறியீடு 2025 அறிக்கையின் படி, புர்கினா ஃபசோ முதல் இடத்திலும் சிரியா 3ம் இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் 8ம் இடத்திலும் ஆப்கானிஸ்தான் 9ம் இடத்திலும் உள்ளன.
The post உலக தீவிரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.