விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே புல்லூரில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post உளுந்தூர்பேட்டை அருகே புல்லூரில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.